தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது….உதயநிதி ஸ்டாலின்.!
சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளோம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு , உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி போல பஜகவிற்கு அடிமையாக இருந்தும் கூவத்தூர் சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வராக வரவில்லை என்றும் நாங்கள் மக்களை சந்தித்து மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளோம் என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.