கணினி பாடத்தை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு கோரிக்கை…

சென்னை: கருணாநிதியின் கலைத்திட்டம் (அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்) மாற்றம் வருகின்ற கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கணினி ஆசிரியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.