உத்தவ் தாக்கரேயுடன் 20-ந் தேதி சந்திரசேகர ராவ் சந்திப்பு!
தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.