‘உங்களில் ஒருவன்’ எப்போது வெளியிடப்பட உள்ளது??.. முதல்வர் ஸ்டாலின்
தனது வாழ்க்கை சுவடுகள் அடங்கிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் எப்போது வெளியிடப்பட உள்ளது என்பது குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.45 ஆவது தென்னிந்திய புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்தில் தொடக்கம். முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை தொடக்கி வைத்தார். ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தக வெளியீடு குறித்தும் முதல்வர் அப்டேட்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.