ஆளுநர் ஆர்.என்.ரவி-ன் மகள் திருமணம் நடக்க உள்ளது

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 7 நாள் பயணமாக உதகை வந்தடைந்தார். 22ம் தேதி உதகை ராஜ்பவனில் ஆளுநரின் மகள் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.