மக்களை ஏமாற்றியவர்தான் எடப்பாடி பழனிசாமி என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தோம். தேர்தல் முடிந்து நேரில் சந்தித்து கேட்ட போது திட்டத்தை நிறைவேற்ற நிதியில்லை எனக் கூறிவிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.
