மின் வாரியத்துக்கு அரசு அதிரடி உத்தரவு…
வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு சேர்ந்துள்ளவர்கள் குறித்த முக்கிய விவரம் ஒன்றை அனுப்புமாறு மின் வாரியத்துக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு அந்த பணியாளர்கள் மத்தியில் கலத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் சிக்கல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.