அரசு ஊழியர்களுக்கு செக் – மாநில அரசு உத்தரவு!!
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் வரும் 17 ஆம் தேதி முதல் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.