அணுக்கழிவு மையம் அமைக்க திமுக அரசு பச்சைக் கொடியா? ஓபிஎஸ் கேள்வி!
அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு திமுக அரசு பச்சைக் கொடி காட்டிவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதாக ஓ.பன்னீர் செல்வம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக் கழிவுகளை சேமிப்பதற்கான தமிழ்நாட்டிற்கு வெளியில் அமைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.