யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது – நடிகை ரோகிணி…
கர்நாடகாவில் மாணவிகள் புர்கா அணிவது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அதை தொடருவதில் என்ன சிக்கல்? யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது – மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை ரோகிணி சென்னை மாநகராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.