சீமானுக்கு ஸ்டாலின் செக்: இது தான் காரணமா?
சீமான் திமுகவை அதிகமாக விமர்சித்து வருவதற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. யாருடனும் சேர மாட்டேன், தனியாகத் தான் நிற்பேன் என கெத்து காட்டும் சீமான் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து தரப்பையும் விமர்சித்து தள்ளுவார். அந்த வகையில் தற்போது திமுக தலைமையை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.