உத்தரபிரதேசம், கோவா – மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!!
உத்தரபிரதேசம், கோவா, உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் கூடுதல் பாதுகாப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.