கலவை ஒன்றிய வர்ட்கலில் தேர்தலில் பிரசாரம்..

ஆற்காட் மாவட்டத்தில், கலவை ஒன்றிய வர்ட்கலில் தேர்தலில் பிரசாரம் விறு விறுப்பாக நடை பெற்று வருகிறது.கலைவை சேர்ந்த திரு மணிகண்டன் councillor க்கு போட்டியிடுகிறர்.

அவருக்கு ஆதரவாக ” உரிமை குரல் பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அரக்கட்டலை பெங்களூர் நேற்று தீவிரமான ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்டது.

பாடத்தில் துணை தலைவர் ஜயகாந்தன் , துணை செய்லாலர் திரு. குனஷேகர் , , விஜய லக்ஷ்மி , திருமதி கோமதி, சசிகலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.