Latest News தலைமைச் செயலாளர் உத்தரவு: டெல்லியில் மாற்றம்!!! February 12, 2022February 12, 2022 admin 0 Comments தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையராக கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.