ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று நகராட்சி உறுப்பினர் ஆனால் என்ன பணிகளெல்லாம் அவரால் செய்யமுடியும் ?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்: பொது சுகாதாரம் – துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு குடிநீர் வழங்கல்

Read more