உடனே வெளியேறுங்கள் – ஜோ பைடன் வேண்டுகோள்!!

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.உக்ரைன்

Read more

பெலரஸ்-ர‌ஷ்யா கூட்டு ராணுவப் பயிற்சி….

மாஸ்கோ: உக்­ரேன் எல்­லை­களில் ரஷ்­யப் படை­கள் குவிக்­கப்­ப­டு­வ­தைப் பற்­றிய கவ­லை­கள் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், ரஷ்­யா­வும் பெல­ர­சும் 10 நாட்­கள் கூட்டு ராணு­வப் பயிற்­சி­யைத் தொடங்க உள்­ளன. ரஷ்­யா­வும்

Read more

அரசு ஊழியர்கள் ஹேப்பி – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!!!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைத் தேர்தல்

Read more

நேபாள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் சீனா…

சீனா தனது அண்டைநாடுகளான இந்தியா, பூடான், தைவான் உள்ளிட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து, அந்தப்பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைப்பது, சாலைகள் போடுவது, கட்டடங்கள் கட்டுவது

Read more

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தனி செயலகம்… சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் !!

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு என்று தனியாக ‌செயலகம் அமைக்கப்படும் என‌ புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அதிரடியாக அறிவித்துள்ளார். இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து..

பெரு நாட்டின் படாஸ் மாகாணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமறாக சாலையில் ஓடியது.

Read more

கேரளா போல மாறி விடும் – யோகி!

கேரளா போல உ.பி. மாறி விடும் என்று பேசியிருந்தார் யோகியோகி பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம். ராகுல் காந்தியும் யோகி பேச்சை குட்டி டிவீட் போட்டுள்ளார். கேரளா

Read more

கார் சீட் பெல்ட்: மத்திய அரசு புதிய உத்தரவு….

காரின் பின் இருக்கையின் நடுவில் அமர்பவர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read more

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு!!

டெல்லி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து

Read more

வினோதமான கொள்ளை முயற்சி…..

திருப்பூரின் பிரதான கடைவீதியில் உள்ள கடைகளில்.., பண பரிவர்த்தனை க்காக ஒட்டப்பட்டுள்ள gpay PhonePe போன்ற நிறுவனங்களின் QR code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்களால் நள்ளிரவில்

Read more