பெரும்பாக்கம்: தலைமறைவாக இருந்த ரவுடி கைது…
சென்னையில் திருட்டு வழிப்பறி கொலை முயற்சி கஞ்சா விற்பனை என்ற பல குற்றங்கள் செய்து தலைமறைவாக இருந்து கொண்டிருக்கும் பாம்கை நட்ராஜ் வ/24 என்பவரை சென்னையில் பல காவல் நிலையத்தில் தேடிக்கொண்டு வருகின்றன இந்நிலையில் S16 காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு கனகதாசன் அவர்கள் தலைமையில் காவலர் நரேஷ்பாபு அருண்குமார் மோகன் அவர்களை வைத்து தனிப்படை அமைத்து பாம்கை நடராஜனை தேடப்பட்டனர் 10/02/22 இன்று காலை 8 மணி அளவில் பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் 29பிளாக் அருகில் பாம்கை நடராஜனை S16காவல் நிலையத்தின் தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்துது ஒரு அடி நீளமுள்ள கத்தி மற்றும் இருசக்கரர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.