‘நாசா’வின் ‘பார்க்கர்’ விண்கலம்!!!!!

வாஷிங்டன் :’நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், ‘பார்க்கர்’ விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது. வெள்ளி கிரகத்தின் மேற்புறத்தில் உள்ள மேக கூட்டங்களால், அதன் மேற்புற காட்சிகள் சரிவர பதிவாகாமல் இருந்தன. சமீபத்தில் நான்காவது முறையாக வெள்ளி கிரகத்தை பார்க்கர் விண்கலம் கடந்தது. அப்போது, அதன் மேற்புறம் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.