நடு இருக்கைகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!!!
காரில் அனைத்து பயணிகளுக்கும் நடு இருக்கைகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.