கோவாவில் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி…
கோவா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இங்கு களமிறங்கி உள்ளது.40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.