கேட் நுழைவு தேர்வு 13-ந்தேதி நிறைவு…
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவத்கான நுழைவு தேர்வு 13ம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.