ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்-நோட்டா அறிமுகம்
ஒடிசாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் முதல்முறையாக நோட்டா (விருப்பம் இல்லை) இடம்பெறுகிறது. இந்த புதிய விதியை அமல்படுத்த ஒடிசா மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.