உடனே வெளியேறுங்கள் – ஜோ பைடன் வேண்டுகோள்!!
உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.