இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 தமிழக மீனவர்கள்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்ட நிலையில் 9 மீனவர்களும் தற்போது சொந்த ஊர் வந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.