அரசு ஊழியர்கள் ஹேப்பி – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!!!
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று தான், ஒப்பந்த அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது. 700 அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.