அதிமுக பொய் குற்றச்சாட்டு-முதலமைச்சர்

நீட் தேர்வை திமுக, காங். கொண்டு வந்ததாக அதிமுக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு. நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.