மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் மீது கார் ஏற்றி படுகொலை செய்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டுகாலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் உத்தரகாண்ட், உ.பி. மாநிலங்களிலும் எதிரொலித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.