நிறைமாத கர்ப்பிணி தேர்தல் பிரச்சாரம்!!
சென்னையில் நிறைமாதக் கர்ப்பிணி வேட்பாளர் வீடு வீடாகத் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை மாநகராட்சி 167-வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆளும் திமுக வேட்பாளராக துர்கா தேவி போட்டியிடுகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.