தப்பு செஞ்சுடாதீங்க.. வாக்காளர்களை எச்சரித்த யோகி!!!
உத்தரப் பிரதேச வாக்காளர்கள் தவறு செய்து விட்டால் உ.பி. இன்னொரு கேரளாவாக மாறி விடும் என்று எச்சரித்துள்ளார் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேசத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு. வாக்காளர்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றினார் யோகி. வாக்காளர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து தவறு செய்து விடக் கூடாது என்று கோரிக்கை.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.