கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க டிப்ஸ்…
கண்கள் என்பது தான் பெருவாரியான பதிலாக இருக்கும். பின்ன என்ன அனைத்தையும் பார்க்க கண் இல்லாவிட்டால் எப்படி? அப்படிப்பட்ட கண்களை நாம் சரியாக பராமரிக்க வேண்டாமா? அதுவும் மாஸ் நிறைந்த இன்றைய உலகத்தில் கண்களின் மீது கூடுதல் கவனம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்
காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடவும்
கண் பயிற்சி தேவை
நிம்மதியான தூக்கம்
ஈரப்பதமூட்டும் ட்ராப்ஸ்
கண்களை தேய்க்க வேண்டாம்
வெயில் செல்லும் போது கண்ணாடி (சன் கிளாஸ்) அணிந்து கொள்ளுங்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி.