உலக அளவில் கொரோனா பாதிப்பு; 40.34 கோடி

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்து 91 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 90 ஆயிரத்து 201 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 30 லட்சத்து 51 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துள்ளனர்.  எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 94 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.