தகிக்கும் கனடா – அமெரிக்க எல்லை முடக்கம்!!!
ப்ரீடம் கன்வாய் என்ற பெயரில் கனடாவில் நடந்து வரும் போராட்டம் அமெரிக்க எல்லைக்கு பரவியுள்ளது.போராட்டக்காரர்களின் போராட்டம் காரணமாக கனடா ஸ்தம்பிப்பு. கனடா – அமெரிக்கா எல்லைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு. 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகைப் போராட்டம் நீடிப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.