டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு!!!
மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்பாக பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.