ஒரே நாளில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா!!!

கொரோனா மூன்றாம் அலை உலக அளவில் குறைந்து வருகிறது. ரஷியாவில் மட்டும் கொரோனா குறைந்த பாடில்லை.தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால் ரஷிய மக்கள் அதிர்ச்சி. அங்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கன்ஃபார்ம் செய்யப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.