வாழைப்பழ தோல்- நன்மைகள்!!!!!

வாழைப்பழம் நமக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது என்பது தெரியும். ஆனால் வாழைப்பழ தோல் அதை விட நன்மை அளிக்கக் கூடிய ஒன்று என்பது தெரியுமா. உடல் எடையை குறைக்க இந்த தோல் போதும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தைத் துரிதப்படுத்தி வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

தூக்கம் நன்றாக இருக்க : இரவு நேரங்களில் எடுத்துக் கொள்வது நல்லது. நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களின் பாதுகாப்பு முகவர்களாக வாழைப்பழத் தோல் செயல்படும். வாழைப்பழத் தோல்கள் உடலில் இருந்து பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை அகற்ற உதவுகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை களைகிறது.

கொழுப்பை குறைக்கிறது. ​கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

மன அழுத்தம் விரட்ட வாழைப்பழ தோல்வாழைப்பழத்தில் செரோடோனின் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது. நீங்கள் இரண்டு வாழைத் தோல்களை மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் உங்கள் செரோடோனின் அளவு 15 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் உங்கள் மனச்சோர்வு அகலும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு.

Leave a Reply

Your email address will not be published.