மாணவர்களுக்கு – திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்!!!
உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, வரும் 10 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலம் திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் சதீஷ் நாகர்கோவில்.