நீட் தேர்வு விவகாரம்…..
நீட் விவகாரத்தில் வரலாற்றை மறைத்துவிட்டு யாரும் பேசக் கூடாது. நீட் விவகாரத்தில் அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டது – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு அதிமுக ஆதரவளிக்கும் – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.