சோமாலியாவில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..

சோமாலியாவில் பயங்கரவாதிகள் 7 பேர், அந்நாட்டு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலியாவில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்தும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.