ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!!!
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என, முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.