என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்- வாவா சுரேஷ்…

கேரளாவின் பிரபலமான பாம்பு  மீட்பவர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர்,என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்  என்று கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.