ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்புட்னிக் V என்ற தடுப்பூசியும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. சிங்கிள் டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.