கே பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் -திருமண நாள்!!!

இன்று திருமண நாள் காணும், பத்திரிக்கை எழுத்தாளர், மற்றும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான எங்கள் அன்புக்குரியவர்..
உயர்மிகு கே பாக்யராஜ் மற்றும் அவருடைய துணைவியார் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு எங்களுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களை தமிழ்மலர் மின்னிதழ், ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று காலை 11 மணி அளவில் சென்னை வடபழனி முருகன் கோவிலில் திரு,பாக்யராஜ் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு தரிசனம் செய்தனர். இவர்களுடன் நமது தமிழ்மலர் நிறுவனர் மற்றும் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் மற்றும் மணவை பொன். மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருவேற்காடு கோவிலுக்கு திரு பாக்யராஜ் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் சென்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராகுல் சென்னை.

Leave a Reply

Your email address will not be published.