கனடாவில் வலுக்கும் போராட்டம்…

கனடாவில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  கனடா தலை நகரில் நூற்றுக்கணக்கானவர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Tredeau) மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டின் தலைநகரில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.