பேச்சாளர்களுக்கு பாதுகாப்பு மாநிலங்களுக்கு உத்தரவு!!!
புதுடில்லி-சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்மலர்
Read more