பெங்களூரு:திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க, நகர மேம்பாட்டு துறையிடம் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளது. இந்த கட்டணத்தை ‘பெஸ்காம்’ எனப்படும் பெங்களூரு மின் வினியோக நிறுவனத்துடன் இணைந்து வசூலிக்க உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.
