ஜம்முகாஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் – இ -தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.