ஹவுசிங் போர்டு கபடி – பயிற்சியாளர் நரேஷ் கலந்துரையாடல்…
தமிழ்நாடு காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் ஹவுசிங் போர்டு கபடி வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடினார் கபடி பயிற்சியாளர் நரேஷ். முன்னோர்கள் விட்டுச்சென்ற கலைகள் எத்தனை எத்தனையோ அந்த கலைகளில் ஒன்றான கபடி போதுமான ஆதரவு இல்லாததால் அழிவை நோக்கி செல்கின்றன தமிழர்களின் வீர விளையாட்டான கபடி அழிய விடமாட்டோம் என்று பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு இளம் பெண்கள் (நரேஷ்)கபடி பயிற்சியாளரிடம் உறுதி அளித்தனர் இந்நிலையில் கபடி வீரர்களுக்கு பல இடங்களில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்நரேஷ்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.