வேட்பு மனு தாக்கல் – M. மாரியம்மாள் ….
தஞ்சை மாநகராட்சி42- வது, வார்டு கவுன்சிலர் பதவிக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும்,, M. மாரியம்மாள் அவர்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு, தனது ஆதரவாளர்களுடன், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். பின்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ராஜசேகரன் அவர்களிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேங்கை குணா.