இறையன்பு வெளியிட்ட உத்தரவு!!!!
ஒன்றிய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்டாா்.
தமிழ்மலர் மின்னிதழ் சதீஷ் நாகர்கோவில்.