திமுகவின் அடியாளாக கரூர் போலீஸ் செயல்படுகிறது என குற்றச்சாட்டு!
அதிமுகவினர் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போடுகின்றனர்.கரூர் மாவட்டத்தில் திமுகவினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை போகிறார் என குற்றச்சாட்டு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.